தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்துடன் இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் லிவிங்ஸ்டன். அதன் பிறகு சூழ்நிலை மாற்றத்தால் பூந்தோட்ட காவல்காரன் படத்தின் வழியாக நடிகராக அவதாரம் எடுத்தார்.
அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திரம், சில படங்களில் நாயகனாக நடித்தார்.சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். அவர் டூரிங் டாக்கீஸ் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கமல் என்னிடம் உண்மையான நட்புடன் பழகினார். ஆனால் நான் அதை புரிந்து கொள்ளவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். வீடியோ கீழே…