Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

’பத்து டேக் வாங்கினேன்’ நாய் என திட்டிய இயக்குனர் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டிகை பி.ஆர். வரலட்சுமி. 1966-ல் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார், 70-களிலும் 80-களிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெற்றி நாயகியாக வலம் வந்தவர்.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக `நவரத்தினம்’,கமலுக்கு ஜோடியாக `சங்கர்லால்’ என உச்ச நட்சத்திரங்களுக்கு நாயகியாகவும்  நடித்திருக்கிறார்.

அவர் உச்சத்தில் இருந்த சமயம் படப்பில் பத்து டேக் மேல் போய்விட்டதாம் அவரது உச்சரிப்பில் தெலுங்கு  வாடை வரவே.  கோபமான இயக்குனர் செருப்பால அடி நாய் என திட்டி விட்டு அன்று நடக்க வேண்டிய ஷூட்டிங் அப்படியே நிறுத்தி விட்டாராம்.

தனது திரைப்பட அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் பி.ஆர் வரலட்சுமி.

 

 

 

 

- Advertisement -

Read more

Local News