பிரபல தயாரிப்பாளர் டி.சிவா, தனது திரை அனுபவங்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்திருக்கிறார். பல சுவாரஸ்யமான சம்பவங்களை தெரிவித்து இருக்கிறார்.
அதில் அவர், “டீ சிகரெட் வாங்கிக் கொடுத்து விஜயகாந்தை அழைத்துப்போனேன்:” என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவரது பேட்டியை முழுமையாக காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..