Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

விஜய் தவறவிட்ட வெற்றிப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குர் லிங்குசாமி சமீபத்தில் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமாக இருந்தது.

அவர், “நான் இயக்கிய ரன், வேடே்டை, சண்டைக்கோழி ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றி பெற்றன. இந்தப் படங்களை . விஜய் நடிக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்த கதைகளைஉருவாக்கினேன். ஏனோ அவருக்குப் பிடிக்கவில்லை. அதை தவறு என சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சிந்திப்பார்கள். ஆகவே விஜய் தனக்கு இந்த கதைகள் ஒத்துவராது என நினைத்திருக்கலாம். 

ஆனால் இப்போதும் பலர் என்னிடம், ‘விஜயுடன் இணைந்து எப்போது படம் பண்ணப்போகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதைவிட மகிழ்ச்சி ஏது.. காலம் வரட்டும் என காத்திருக்கிறேன்” என்று தனது ஆசையையும் வெளிப்படுத்தினார் லிங்குசாமி.

- Advertisement -

Read more

Local News