Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

’கத்தி படத்தின் ‘இன்றோ சாங்:’ உருவான விதம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. இந்த திரைப்படத்தில் விஜய்,சமந்தா,மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள் பெரிய அளவு ஹிட் கொடுத்தது.குறிப்பாக ’பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…

இந்த பாடல் குறித்து ஹிப்ஹாப் தமிழா பேட்டி ஒன்றில் கத்தி படத்தில் இன்றோ சாங் எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  பாடல் முழுக்க தமிழில் இருக்க வேண்டும் என்பதால் மாஸாக ஒரு பாட்டு எழுதளாம் என்று அனிருத் இசையில் ஆ.பெண்ணே பார் ஆ..ஒரு முத்தம் தா ஆ.இந்த பக்கம் வா…

இப்படி எழுதி அனுப்பி விட்டேன். பாடல் எப்படி வருமோ என்று பயத்தில் இருந்தேன்.  ஆனால்  அவர்கள் இது ராப் சாங் சூப்பராக வந்திருக்கிறது என்று பாராட்டினார்கள்.எதிர்பார்க்காத வெற்றி என்றார் ஹிப்ஹாப் தமிழா..

- Advertisement -

Read more

Local News