Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

திருமண விழாவில் சிகரெட் பிடித்த அனன்யா! நெட்டிசன்கள் எதிர்ப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் நடிகர் சன்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. இவர், கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

தொடர்ந்து காளி பேலி, கெஹாரியான், படங்களில் நடித்து பிரபலமானார்.  இந்நிலையில், மும்பையில், அவரது  உறவினர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட அனன்யா, சிகரெட் குடித்தபடி நிற்கும் படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது.

இதற்கு நெட்டிசன்கள் பலர்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“செலிபிரிட்டியாக இருப்பவர்கள், தவறான விசயங்களை பொது இடத்தில் செய்யக்கூடாது. இவர்களைப் பின்பற்றும் பலரும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாக நேரிடும்” என தெரிவித்து வருகின்றனர்.

 

- Advertisement -

Read more

Local News