எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் டி.ஆர். மகாலிங்கம்.
1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி படத்தில் இவரை கதாநாயகனாக ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் அறிமுகப்படுத்தினார். அப்படம் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். இவர் நடிகராகவும், பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாக இருந்தது. வசூலில் சாதனை படைத்தது.
அடுத்து நாயகனாக நடித்த நாம் இருவர், ஞானசௌந்தரி, வேதாள உலகம், ஆதித்தன் கனவு, மாயாவதி போன்ற வெற்றியை ஈட்டின.
புகழ் பெற்ற நடிகராக, வசதி வாய்ப்புடன் வாழ்ந்தார்.
ஆனால் கட்டத்தில் மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்.. ஏன் தெரியுமா?
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..