நடிகர் விஜய் தனது நற்பணி மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை பனையூரில் உள்ள தனது இல்லத்தில், தொகுதி வாரியாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது விஜய்யை பார்க்க காத்திருந்த தாங்கள், விரட்டப்பட்டதாக புகார் தெரிவித்து உள்ளனர். அவர்கள், “விஜய்யை பார்க்க வேண்டும் என்கிற ஆசையால் வந்ததோம். உள்ளே விடமாட்டோம் என சொல்லியிருந்தாலே தாங்கள் திரும்பி சென்றிருப்போம். ஆனால் எங்களை நாயை அடிப்பது போல விரட்டியடிக்கிறாங்க” என்று வேதனை தெரிவித்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.