Thursday, April 11, 2024

ஆட்டம் போட அடம் பிடித்த கவுண்டமணி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, “ஆடித்தான் ஆவேன்”  என்று அடம் பிடித்த சம்பவத்தை  பகிர்ந்திருக்கிறார் நடிகர் காதல் சுகுமார்.

“ஜென்டில்மேன் திரைப்படத்தில் வரும்  “ஒட்டகத்தை கட்டிக்கோ” பாடல் படமாக்கப்பட்ட நேரம். அதில் அர்ஜூன் மற்றும் மதுபாலா ஆகியோர் மட்டும்தான் நடனமாடுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த கவுண்ட மணி, தானும் அந்த பாடலில் ஆடுவேன் என்று கறாராக சொல்லிவிட்டார். அது இயக்குநர் ஷங்கருக்கு முதல் படம். தவிர கவுண்ட மணி  அப்போது பீக்கில் இருந்தார். ஆகவே அவரையும் நடனமாட விட்டுவிட்டார்” என்றார் காதல் சுகுமார்.

- Advertisement -

Read more

Local News