Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

கமலை பிரிந்த காரணம்!:  கௌதமி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை கவுதமி, தான் கமலைவிட்டு பிரிந்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி: “நான் கமலஹாசன் உடன் இருந்த இறுதி நாட்களில் என்னுடைய சுயமரியாதை இழந்து தான் வாழ்ந்தேன். நான் கமலஹாசன் உடைய படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறேன்.

அவர் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களுக்கெல்லாம் ஆடை வடிவமைத்திருக்கிறேன். அந்த படங்களுக்கு கமலஹாசன் கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்கவில்லை. அதோடு கமலின் நடவடிக்கையும் மொத்தமாக மாறியது. இதனால் தான் கமலை விட்டு பிரிந்து விட்டேன் என்று கூறி இருக்கிறார்.

இப்படி கௌதமி பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து பலரும் இவர்களுடைய பிரிவிற்கு நடிகை பூஜா குமார் காரணமாக இருக்குமோ? என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News