Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

சல்மான் கானின் பிக் பாஸ் ஒடிடி 2 யில் செக்ஸ் நடிகை மியா கலீபா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்திய அளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் மட்டும் இந்த நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்துள்ளது. இதனை இந்தி நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கினார்.

தற்போது அவர், இந்தி பிக்பாஸின் ஒடிடி பதிப்பின் தொகுப்பாளராகவும் ஆகியுள்ளார்.   இன்று நிகழ்ச்சி துவங்குகிறது.

இதில் கலந்துகொள்ள இருப்பவர்கள் என, அவினாஷ் சச்தேவ், அகன்ஷா பூரி, ஆலியா, பேபிகா துர்வே, பலக் நாஸ், ஜியா சங்கர், மனிஷா ராணி, பாலக் பர்ஸ்வானி போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகிறது.

முக்கியமாக செக்ஸ் நடிகை மியா கலீபா கலந்துகொள்கிறார். இவர் நிர்வாண காட்சிகளில் நடித்து பிரபலமானவர். ஓடிடிக்கு சென்சார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

Read more

Local News