Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சுதா சந்திரன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய பிரபல சீரியல் நடிகை நடிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல சினிமா நடிகை சுதா சந்திரன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்கிற தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொடரில் ஸ்வேதா கெல்கே, ஜெய ஸ்ரீ, ஜீவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். முன்னதாக மாளவிகா அவினாஷ் நடித்து வந்த ருத்ரா கதாபாத்திரத்தில் தான் தற்போது சுதா சந்திரன் என்ட்ரி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் சுதா சந்திரனின் பிறந்தநாளையொட்டி சீரியல் குழுவினர் அனைவரும் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News