தயாரிப்பாளர் ரவீந்திரன், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பது எப்படி, நாயர்களை எந்த அடிப்படையில் தேர்தெடுக்கிறார், கதை ஜெயிக்கும் என எப்படி முடிவு செய்கிறீர்கள். தியேட்டரில் வெளியிடாமலே லாபம் கிடைக்குமா.. என பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா – ஜெய் இணைந்து நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார்.
ஒரு படத்துக்கு, நயன்தாராவவுக்கு 75 கட்அவுட் வைத்துமம் படம் பிளாப். அது எந்த படம்?
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..