Wednesday, April 10, 2024

கமல் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார்.  கமலுக்கு ஜோடியாக த்ரிஷா, நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் பின்பு பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்னர் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கதாநாயகியாக பல ஹீரோயின்களின் பெயர்கள் பேசப்பட்ட நிலையில் தற்போது த்ரிஷாவே இறுதிசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News