Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கருணாநிதியை அதிர வைத்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ஏராளமான திரைப்படங்களுக்கு கதை எழுதியவர், திரைக்கதை அமைத்தர் என்பது நமக்குத் தெரியும்.

அவரது படைப்புகள் இலக்கிய ரீதியாகவும் தரமானவை. அறிஞர்களால் பாராட்டு பெற்றவை.

அப்படிப்பட்ட அவர், கதை – வசனம் எழுதிய படத்தில் பணி புரிந்த இசை அமைப்பாளர், ‘  சிந்தாதிரி பேட்டை சிறுக்கி..’ என பல்லவி  பாட அதிர்ந்து போய்விட்டார் கருணாநிதி.

அது எந்த படம்.. அந்த இசை அமைப்பாளர் யார்..

அறிந்து கொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்..

- Advertisement -

Read more

Local News