Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

தமிழின் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, சிவகார்த்திகேயன் என்று ஏராளமான வெற்றிகரமான ஹீரோக்கள் தமிழ்த் திரையுலகில் உண்டு. இவர்களது சம்பளம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். இவர்களது ரசிகர்களுக்கு இடையே, அதிக சம்பளம் பெறும் நடிகர் யார் என்ற சண்டை தொடர்ந்து இணையத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது தமிழில் அதிக சம்பளம் பெறும் நடிகர் யார் என்ற கேள்விக்கு நடிகர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்ட சித்ரா லட்சுமணன் பதில் அளித்து உள்ளார்.

அவரது பதிலை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News