Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

அட.. அந்த வேடத்தில் நடிச்சாரா சிவாஜி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இழந்த காதல் என்ற நாடகத்தில் ஜெகதீஸ்வரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எம்.ஆர்.ராதா நடித்தார். அந்த நாடகம், சேலத்தில் நூறு நாட்கள் நடைபெற்றது.

அப்போது  ஈரோட்டில் பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையில் அறிஞர் அண்ணா பணி புரிந்தார். அங்கிருந்து சேலம் வந்து அந்த நாடகத்தைப் பார்த்தார். மிகவும் பிடித்துப் போகவே, அந்த நாடகம் குறித்து குடியரசு இதழில் எழுதினார்.

இந்த நாடகத்தில், சிவாஜி கணேசன், நடித்த அந்த கதாபாத்திரம் எது என  தெரிந்தால் அதிர்ந்து போய் விடுவீர்கள்..

அபப்டி என்ன வேடத்தில் நடித்தார்.. சிவாஜி கணேசன்? பலரும் அறியாத இன்னும் பல தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News