Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

லியோ:  ஆபாச வசனம் கட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ்  இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் தணிக்கையில், சர்ச்சைக்குரிய வசனம் உட்பட 25 நொடிகள் நீக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, காட்சிகள் நீக்கம், ஒலி நீக்கம், மறுசேர்க்கை, காட்சிகளை மங்கலாக காட்டுதல் உள்ளிட்ட மாற்றங்கள் சுமார் 10 இடங்களில் செய்யப்பட்டுள்ளன.

ட்ரெய்லரில் சர்ச்சைக்குள்ளான வசனம் உட்பட 25 நொடிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு மத்திய தணிக்கை வாரியம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

தணிக்கை செய்யப்படாத டிரெய்லரை அனுமதியில்லாமல் திரையரங்குகளில் எப்படி வெளியிடலாம் எனவும் அதில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -

Read more

Local News