Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

தனுஷின் ‘வாத்தி’: புதிய அப்டேட்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாகவம்சி தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. இப்படம், தமிழில் மட்டுமின்றி நேரடியாக தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது.

வுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

 சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

 படத்தின் இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், “படத்தின் இரண்டாவது பாடலான ‘நாடோடி மன்னன்’ பாடல் பணிகளில்  ஈடுபட்டு வருகிறேன்” எனது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஆகவே இந்த பாடலும் விரைவில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News