Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

DD Returns 2 படத்திற்கு ஓகே சொன்ன கோட் பட நயாகி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் மீனாட்சி சவுத்ரி. கொலை படத்தை பார்த்தவர்களோ யாருப்பா இந்த மீனாட்சி முதல் படத்திலேயே நடிப்பில் அசத்துகிறாரே என பாராட்டினார்கள்.

முதல் படம் மூலம் ரசிகர்களின் கைதட்டல்களை பெற்ற மீனாட்சி சவுத்ரிக்கு தன் மூன்றாவது தமிழ் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மீனாட்சி.

முதலில் விஜய் ஆண்டனி, இப்போ விஜய் அடுத்தது யாரோ என்று ரசிகர்கள் வியந்தபோது சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் மீனாட்சி.

- Advertisement -

Read more

Local News