Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

சினிமாவில் நான் மறக்க முடியாத டயலாக்…!ரம்யா கிருஷ்ணன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இளமை மாறாத நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். காமெடி நடிகர் கவுண்டமணியுடன் நாயகியாக நடித்தவர்.  தனது நடிப்பு திறமையால் தன்னை மெருகேற்றி கொண்டு கமல், விஜயகாந்த் ,பிரபு, சூப்பர்  ஸ்டார்  போன்ற நடிகர்களுடன்  இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேசிய போது படையப்பாவில் நான் பேசிய வசனம் 23 ஆண்டுகளை கடந்தும் என்னால் மறக்க டயலாக். ’வயசானாலும் உங்க அழகும்,ஸ்டைலும் உங்களை விட்டு போகலை’ என்ற டயலாக்  என் மனதில் பதிந்து விட்டது என்னால் மறக்க முடியாது என்றார் ரம்யா கிருஷ்ணன்..

- Advertisement -

Read more

Local News