Saturday, July 27, 2024

‘சித்திரை செவ்வானம்’ பட டைட்டில் பிரச்சினையானது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குர் விஜய்யின் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சித்திரைச் செவ்வானம்’.

இத்திரைப்படம் வரும் டிசம்பர் 3-ம் தேதி ஜி-5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தலைப்பை ஏற்கனவே அத்திலி சினிமா’ என்ற நிறுவனம் தனது பெயரில் 17.03.2020 அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளது.

இதனால் ஜீ-5 ஓடிடி தளத்தின் சித்திரைச் செவ்வானம்’ படத்தின் அறிவிப்பை பார்த்த அத்திலி சினிமா நிறுவனம், அந்தப் படக் குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த பதிலும் வராத நிலையில், தற்போது ஜி-5’ மற்றும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களுக்கு அத்திலி சினிமா’ நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

- Advertisement -

Read more

Local News