மறைந்த நடிகர் சந்திரபாபு, மிகச் சிறந்த நடிகார வலம் வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது எப்படி தெரியுமா?
திரைப்படங்களில் நடிக்க விரும்பி சென்னை வந்த அவர், பல ஸ்டுடியோக்களின் படிகளில் ஏறி இறங்கி வாய்ப்பு தருமாறு கேட்டார். ஆனால் எங்கும் இவரை பொருட்படுத்தவே இல்லை.
இந்த வரிசையில் அப்போது பிரபலமாக இருந்த ஜெமினி ஸ்டுடியோவுக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கும் கைவிரித்துவிட்டார்கள்.
உடனே , தன் பையில் வைத்திருந்த விச பாட்டிலை எடுத்த குடித்துவிட்டார். மயங்கி விழுந்துவிட்டார்.
அப்போது அங்கு கிளார்க்காக பணியில் இருந்த ஜெமினி கணேசன்தான், சந்திபாபுவை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.
சிகிச்சை அளிக்கப்பட்டு தேறிய சந்திரபாபுவுக்கு ஜெமினி நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்.
மேற்கண்ட சம்பத்தை முழுமையாக அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..