Touring Talkies
100% Cinema

Monday, July 7, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

ஒரு தாயின் பொறுப்பு என்றும் மாறாது – நடிகை கஜோல்!

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கஜோலிடம் தாயின் பொறுப்பு இன்றைய காலகட்டத்தில் மாறிவிட்டது என நினைக்கீற்களா ஒரு கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த கஜோல், என்னை பொருத்தவரை தாயின் பொறுப்பு என்றும்...

துணை ஜனாதிபதியை சந்தித்து உரையாடிய நடிகை மீனா!

பிரபல நடிகையான மீனா டெல்லிக்கு சென்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரைச் சந்தித்து பேசியிருக்கிறார்.இதுதொடர்பானப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் உங்களைச் சந்தித்ததைப் பெருமையாக நினைக்கிறன்...

சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் !

90ஸ் கிட்ஸ்-ன் சூப்பர் ஹீரோ சக்திமான் தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது. இதில் சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். இத்தொடர் திரைப்படமாக உருவாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்படத்தை மலையாளத்தில் 'கோதா,...

அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தை பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு!

தமிழில் 'கல்யாண சமையல் சாதம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில், ஆமிர்கான், ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் உருவான ஹிந்திப் படம் 'சிதாரே ஜமீன் பர்' கடந்த வாரம்...

தான் எழுதிய வள்ளுவர் மறை – வைரமுத்து உரை நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை தமிழக முதல்வரிடம் வழங்கிய கவிஞர் வைரமுத்து!

திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு கவிஞர் வைரமுத்து உரை எழுதியுள்ளார். அந்த நூலுக்கு 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த நூலை வருகிற ஜூலை...

நான் மதுப்பழக்கத்தை இவரைப் பார்த்துதான் கைவிட்டேன் – இயக்குனர் ராஜூ முருகன்!

'குட் டே' என்ற படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் ராஜுமுருகன், இந்த படம், ஒரு குடிகாரனின் வாழ்க்கையை சொல்கிறது. குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக, உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று...

‘ரெட்ரோ’ திரைப்படம் ஒரு போர்-ஐ எதிர்கொண்டது… இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி பதிவு!

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் வெளியாகி 50 நாள்கள் ஆன நிலையில், இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "தனிப்பட்ட...

சம்பளம் வாங்காமல் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளாரா பிரபாஸ்?

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து கடைசியாக வெளியான 'ஆதிபுருஷ்' படம் படுதோல்வியை தழுவியது. இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வாங்கி வெளியிட்ட பீபுல் மீடியா நிறுவனத்திற்கு ரூ.140 கோடி வரை நஷ்டம் என்கிறார்கள்.இதனால்...