Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

மேக்கப் இல்லாமல் மெட்ராஸ் மேட்னி படத்தில் நடித்துள்ளேன் – நடிகை ரோஷிணி ஹரிபிரியன்

கருடன்' படத்தில் நடித்த ரோஷ்னி ஹரிபிரியன் மெட்ராஸ் மேட்னி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரோஷ்னி பேசும்போது இந்த படத்தில் எந்த ஒரு இடத்திலும் மேக்கப் போடாமல் நடித்திருக்கிறேன்....

ராக் ஸ்டார் அனிருத் தான் இதில் நம்பர் ஒன்!

தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் அனிருத் நம்பர் 1 இடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவருடைய சம்பளம் 15 கோடி என்கிறார்கள். அவர் இசையமைக்கும் படங்களின் உரிமையும் அந்த...

பல கோடி ரூபாய்க்கு வீட்டுமனை வாங்கிய நடிகர் அமிதாப் பச்சன்!

நடிகர் அமிதாப்பச்சன் சமீபத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 25 ஆயிரம் சதுரஅடி மனை ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அயோத்தியில் அவர் வாங்கியுள்ள நான்காவது இடம் இது என்கிறார்கள்....

ஜூனியர் என்டிஆர் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட ராஷ்மிகாவுக்கு சம்பளம் இத்தனை கோடியா?

நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட் டோலிவுட் என பான் இந்தியா அளவில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.. இந்நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க, ஜூனியர் என்டிஆர் நடிக்கும்...

யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மனிதர்கள். இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின்...

பவன் கல்யாணின் ‘ஓஜி’ பட நடிகருக்கு உடல்நல குறைவு படப்பிடிப்பு நிறுத்தம்!

பவன் கல்யாணின் ஓஜி படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மியின் வில்லனாக நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே அவர் உடல்நிலை சரியில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது டெங்கு...

உலகப்புகழ் பெற்ற சண்டைப் பயிற்சி இயக்குனருடன் யாஷ்… ராமாயணா BTS புகைப்படம் வைரல்!

ராமாயணா படத்தில் யஷ் மிகப்பெரிய போர்க் காட்சிகளில் நடிக்கவுள்ள நிலையில், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டண்ட் மேஸ்ட்ரோவான கை நோரிஸ் (Maestro Guy Norris) இந்த படத்தில் யஷ் நடித்து வரும் சண்டைக் காட்சிகளை...

22 மொழிகளில் சாலை விழிப்புணர்வு பாடலை பாடியுள்ள பிரபல பாடகர் சங்கர் மகாதேவன்!

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவனின் இசையில் சாலை விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்று 22 மொழிகளில் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்தப் பாடலை அனைவரும்...