Touring Talkies
100% Cinema

Thursday, April 10, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

தனது தந்தை விக்ரமுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்த துருவ் விக்ரம்!

விக்ரமின் மகன் துருவ் தனது தந்தையுடன் சிறு வயதில் நீச்சல் குளம் ஒன்றில் எடுக்கப்பட்ட விண்டேஜ் புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்...

உலக புகழ்பெற்ற பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார்!

டாப் கன், பேட்மேன் பாரெவர் போன்ற படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் உடல்நலக்குறைவால் காலமானார்.ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வால் கில்மர், 65. பேட்மேன் பாரெவர் என்ற படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில்...

‘சக்திவேல்’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை லைலா டாவோ!

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் -சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு சக்திவேல் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.இந்தத் தொடரில் பிரவீன் ஆதித்யா நாயகனாகவும், அஞ்சலி பாஸ்கர் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரேஷ்மா பிரசாத், மெர்வென் பாலாஜி...

குறுகிய காலத்தில் நிறைவு பெற்ற பிரபல சீரியலான ‘பனி விழும் மலர் வனம்’

விஜய் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த தொடர் பனி விழும் மலர் வனம்.இத்தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தொடரின் கதைக்களமும்...

ரீ ரிலீஸான சச்சின் படத்தின் “குண்டு மாங்கா” பாடல்!

ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'சச்சின்' படம் ஏப்ரல் 18-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.இந்த நிலையில், "சச்சின்" படத்தின் "குண்டு மாங்கா" பாடலின்...

புதிய தொழில் மூலம் பல கோடிகளை அள்ளும் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரைப்படங்களில் நடிப்பதோடு படங்களை தயாரிப்பது, ஐ.பி.எல். கிரிக்கெட் என பல தொழில்களை செய்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் தொழில்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்து வருகிறது. கடைசியாக நடித்த படமும்...

ஜெயிலை சுற்றிப்பார்த்த நடிகை சுஜிதா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் முடிவுக்கு வந்த நிலையில், குடும்பத்துடன் நேரத்தை கழித்து வரும் சுஜிதா, பிடித்த இடங்களை சுற்றி பார்த்து வியந்து ரசித்து வருகிறார். அந்த வகையில், அந்தமான் சென்றிருக்கும் அவர்,...

‘சிக்கந்தர்’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் 'சிக்கந்தர்'. இப்படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகம் வெளிவந்தது. ஒரு 'அவுட்டேட்டட்' படம்...