Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அதர்வாவா? இயக்குனர் மாரி செல்வராஜ் சொன்ன தகவல்!
அதர்வா நடித்துள்ள DNA படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தின் கதையை நடிகர் அதர்வாவிடம் தான் முதலில் சொன்னேன். ஆனால்...
சினி பைட்ஸ்
தேசிங்கு ராஜா 2 படத்தில் பெண் வேடத்தில் போலீசாக நடித்துள்ள நடிகர் புகழ்!
எழில் இயக்கியுள்ள 'தேசிங்குராஜா 2' படத்தில் விஜய் டிவி புகழ், பெண் வேடத்தில் அதுவும், போலீசாக நடித்து இருக்கிறார். டப்பிங்கில் மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் கூட பெண்குரலில்தான் டயலாக் பேசி இருக்கிறார். விமல்,...
சினி பைட்ஸ்
பல கோடிகளில் பிரம்மாண்டமான வீடு கட்டிய ரன்பீர் கபூர் – அலியா பட் தம்பதி!
இதுவரை எந்த நடிகர், நடிகையும் செய்திராத அளவிற்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட்டும் இணைந்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மும்பையின் மைய பகுதியில் 6...
சினி பைட்ஸ்
கதாநாயகியாக குணச்சித்திர நடிகை நடிகை லிஸி ஆண்டனி நடிக்கும் ‘குயிலி’ !
தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகையாக வலம் வருகிறவர் லிஸி ஆண்டனி. 'தூங்கா நகரம்' படத்தில் அறிமுகமான இவர் தங்கமீன்கள், தரமணி, பரியேறும் பெருமாள், நாடோடிகள் 2, மஹாராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில்...
சினி பைட்ஸ்
த.வெ.க-ல் நடிகர் அர்ஜுன் இணைவது உண்மையா?
நடிகர் அர்ஜூன் விஜய்யின் த.வெ.க கட்சியில் இணையப்போகிறார் என செய்திகள் பரவி வந்த நிலையில், அர்ஜூன் தரப்பு இதை முழுமையாக மறுத்துள்ளது. மேலும் 'அர்ஜூன் இப்போது நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கிறார்....
சினி பைட்ஸ்
கட்டாய இராணுவ சேவையை நிறைவு செய்த பிரபல BTS பாடகர்கள்!
பிரபல தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர்களான RM (கிம் நம்ஜூன்) மற்றும் V (கிம் டேஹ்யூங்) அந்த நாட்டின் விதிமுறைப்படி 19 முதல் 28 வயதுக்குள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ராணுவ சேவையை...
சினி பைட்ஸ்
சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண்குழந்தை!
விஜய் டிவியில் வெளியான 'பாரதி கண்ணம்மா' என்ற சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதன் பிறகு ஜீ தமிழில் வெளியான அமுதாவும் அன்னலட்சுமியும், விஜய் டிவியில் வெளியான 'மகாநதி'...
சினி பைட்ஸ்
மாஸ்க் அணிந்துக்கொண்டு ரசிகர்களிடம் தனது ஹவுஸ்புல் 5 படத்திற்கான விமர்சனங்களை கேட்ட அக்ஷய் குமார்!
அக்சய் குமார், அபிஷேக் பச்சன், அர்ஜுன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஹவுஸ்புல் 5 படம் ஜூன் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.ஹவுஸ்புல் 5 படம்...