Touring Talkies
100% Cinema

Saturday, July 12, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

மோகன்லாலின் ‘தொடரும்’ பட போஸ்டர்-ஐ ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள காவல்துறை!

போக்குவரத்து போலீசார் அவ்வப்போது திரைப்படங்களின் போஸ்டர்கள் மற்றும் அதில் இடம்பெறும் காட்சிகளை வைத்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'தொடரும்' படத்தின் போஸ்டர் ஒன்றை...

என்னுடைய பிரச்சினை தீர்ந்துவிட்டது – நடிகை ரவீனா தாஹா!

நடிகை ரவீனா தாஹாவுக்கு ரெட் கார்ட் கொடுத்ததாக வெளியான தகவல் இணையத்தில் கட்டுத்தீ போல பரவி வந்தது. இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ரவீனா தாஹா, அந்த சீரியலின் கதையை...

நடிகை ஸ்ரீலீலா தத்தெடுத்த மூன்றாவது குழந்தை!

எம்பிபிஎஸ் படித்து முடித்த ஸ்ரீலீலா, நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயின்றவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிகையானவர். தன்னுடைய 21வது வயதிலேயே, 2022ம் ஆண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை...

சைப் அலிகான் திருடன் வேடத்தில் நடித்துள்ள ‛ஜூவல் தீப் – தி ஹீஸ்ட் பிகின்ஸ்’ !

கூக்கி குலாட்டி மற்றும் ராபி குரோவால் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி உள்ள படம் ‛ஜூவல் தீப் - தி ஹீஸ்ட் பிகின்ஸ்'. சைப் அலிகான், ஜெய்தீப் அஹ்லாவத், நிகிதா தத்தா மற்றும் குணால்...

தளபதி விஜய்யின் வருகையால் ஸ்தம்பித்த கோவை!

தளபதி விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்றைக்கு அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி கோவை வந்துள்ளார். கோவை வந்தவருக்கு விமான...

ரசிகர்களுடன் வீடியோ காலில் உரையாடி மகிழ்ந்த மோகன்லால்!

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் தொடரும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் உடன் இணைந்து ஷோபனா நடித்துள்ளார். ஆபரேஷன் ஜாவா புகழ் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படம்...

மொட்டை அடித்தால் இதுதான் அர்த்தமா? நடிகை சாந்தி பிரியா!

நடிகை சாந்தி பிரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் மொட்டை அடித்தது குறித்து பகிர்ந்துகொண்டார் அதில், பெண்கள் எப்போதும் ஒரு ரூல்ஸை பாலோவ் செய்ய வேண்டும். நம்மை நாமே கூண்டுக்குள் அடைத்துக்கொள்கிறோம். நான்...

வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்த குட் பேட் அக்லி… வசூல் நிலவரம் என்ன ?

குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளதை...