Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
பல வருடங்கள் கழித்து ரீ ரிலீஸாகிறது சிரஞ்சீவியின் ‘ஜகதக வீருடு’ !
ராகவேந்திராவ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, அம்ரிஷ்புரி, பேபி ஷாலினி, பேபி ஷாமிலி, கன்னட பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்த ஜகதக வீருடு படம் 1990ம் ஆண்டு மே 9ம் தேதி...
சினி பைட்ஸ்
இயக்குனராக அறிமுகமான ராகவ் ரங்கநாதன்!
டி.வி நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் ராகவ் ரங்கநாதன். 'ஜெர்ரி, வட்டாரம், சத்தம் போடாதே, சக்கரவியூகம், சிலம்பாட்டம், எந்திரன், நானே என்னுள் இல்லை, வேலாயுதம், டிக்கெட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'நஞ்சுபுரம்'...
சினி பைட்ஸ்
பெண் குழந்தை பெற்றெடுத்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா!
சுந்தரி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ். சினிமாவில் ஐரா, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கேமராமேன் சுருளி என்பவரை திருமணம் செய்து கொண்ட கேப்ரில்லாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம்...
சினி பைட்ஸ்
நான் மேடைகளில் கண் கலங்க காரணம் இதுதான் – நடிகை சமந்தா!
நடிகை சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில், மேடைகளில் நான் கண்கலங்கி கண்களைத் துடைப்பதற்குக் காரணம் எமோஷனலாக இருப்பது அல்ல. அதிகமான வெளிச்சத்தைக் கண்டால் எனது கண்கள் சென்சிட்டிவாகி கண்ணீர் வந்துவிடும். நான் நன்றாகவும்,...
சினி பைட்ஸ்
ரீ ரிலீஸாகிறது மோகன்லாலின் ‘சோட்டா மும்பை’ திரைப்படம்!
மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'எம்புரான்' மார்ச் மாதத்திலும், 'தொடரும்' படம் ஏப்ரல் மாதத்திலும் என மாதத்திற்கு ஒரு படம் வெளியாகி வசூலையும் வாரி குவித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் இயக்குனர் தருண் மூர்த்தி...
சினி பைட்ஸ்
அமீர்கான் நடித்துள்ள ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கடந்த 2007ல் அவர் நடித்த படம் தான் 'தாரே ஜமீன் பர்'. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீர்கானுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. அமீர்கானே இந்த...
சினி பைட்ஸ்
குக் வித் கோமாளி சீசன் 6ல் யார் யார் பங்கேற்றுள்ளார்கள் தெரியுமா?
குக் வித் கோமாளி சீசன் 6 நேற்று பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. இதில், நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு, செஃப் கெளஷிக் உள்ளனர். வழக்கம் மேல, இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து...
சினி பைட்ஸ்
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க திரையுலகம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் கூறி, அதைக் காப்பாற்ற வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு வெளிநாட்டு திரையுலகினர் பலரையும்...