Touring Talkies
100% Cinema

Wednesday, July 9, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

ரெட்ரோ படத்தில் என் காட்சிகள் பல நீக்கம் – நடிகர் ஆஷிப் டாக்!

துப்பாக்கி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிப். சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'ரெட்ரோ' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 'ரெட்ரோ' படத்தில் தான்...

பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ள நவீன் சந்திரா!

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லெவன்' படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும்...

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!

இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலையில் தரிசனம் செயதுள்ளார். பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி ஷெட்டி மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் எல்.ஐ.கே என்ற படத்தை...

கவனத்தை ஈர்க்கும் மனிதர்கள் பட ட்ரெய்லர்!

அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கிய, 'மனிதர்கள்' திரைப்படம் ஓர் இரவில் நண்பர்களுக்குள் நடக்கும் கொலை மற்றும் அதைத் தொடர்ந்து மாறும் மனநிலைகளென மனித மன ஊசலாட்டங்களைக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.ஒரே இரவில்...

200 கோடி வசூலை தொட்ட மோகன்லாலின் ‘தொடரும்’ திரைப்படம்!

மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் மோகன்லால் நடித்த எம்புரான், ஷாபின் சாகிர் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ், டொவினோ தாமஸ் நடித்த 2018 ஆகிய படங்கள் மட்டுமே 200 கோடி வசூலை தாண்டி உள்ளன....

தனது குழந்தைகளுடன் மதர்ஸ் டே கொண்டாடிய நடிகை நயன்தாரா!

மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் மார்ச் மாதமே கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மே மாதம் கொண்டாடப்படுவதால், இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது மனைவியும் நடிகையுமான...

திடீரென நிகழ்ச்சி ஒன்றில் மயக்கம் அடைந்த விஷால்!

விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கைகள் என்ற நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். விஷால் மயக்கம் போட்டதும் அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். உடனடியாக முதலுதவி அளிக்க...

சினிமாவை விட்டு விலகிய நடிகை சோனியா பன்சால்!

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை சோனியா பன்சால் தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் சினிமாவை விட்டு விலகுவதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம்...