Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

ஸ்பிரிட் படத்தில் இணைய ஆர்வமாக உள்ளேன் – நடிகை திரிப்தி திம்ரி!

சந்தீப் ரெட்டி வங்காவின் பாலிவுட் பிளாக்பஸ்டர் "அனிமல்" படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த திரிப்தி திம்ரி, தற்போது தெலுங்கு சினிமாவில் தனது முத்திரையை பதிக்கத் தயாராகி உள்ளார். சமீபத்தில் தனது முதல்...

நடிகர் சோனு சூட் துணிச்சலாக செய்த காரியம்!

பாலிவுட் நடிகர் சோனு சூட் ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் இவர் பொது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தார். அதன் காரணமாகவே இவரை பல மாநிலங்களில்...

வசூல் மழையில் நனையும் புதுமுக நடிகர்களின் ‘சாயரா’ திரைப்படம்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், மோகித் சூரி இயக்கத்தில் அஹான் பான்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் உருவான ஹிந்திப் படமான 'சாயரா' கடந்த வாரம் ஜுலை 18ம்...

தெலுங்கில் ரீ ரிலீஸாகும் தனுஷின் ‘மயக்கம் என்ன’ திரைப்படம்!

கடந்த 2011ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் 'மயக்கம் என்ன'. இந்த படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.கடந்த 2017ம்...

பல ஆண்டுகளுக்கு பிறகு சினிமா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற பவன் கல்யாண்!

கடைசியாக 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சர்தார் கப்பார் சிங்' படத்திற்காக அவர் அப்படியான சந்திப்பில் கலந்து கொண்டார். அதற்கடுத்து நடித்த படங்களுக்காக அவர் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை. விரைவில் பான்...

‘கிங்’ படப்பிடிப்பின் போது நடிகர் ஷாருக்கான்-க்கு காயம்!

ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் கிங் என்ற பிரம்மாண்டமான திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சி மும்பையில் உள்ள கோல்டன் டெப்பாகோ ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அப்போது ஸ்டன்ட் நடிகர்களுடன் ஷாரூக்கான் ஆக்ஷன்...

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படமான டிரான்: ஏரிஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

'டிரான்'' படத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது பாகமான டிரான்: ஏரிஸின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.1982-ம் ஆண்டு வெளியான படம் ''டிரான்''. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் தொடர்ச்சியாக 2010-ல் டிரான்: லிகசி...

டோலிவுட்டின் பிரபல நடிகரான ‘பிஷ் வெங்கட்’ காலமானார்!

தெலுங்கு சினிமாவில் 25 ஆண்டுகளாக நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட்ராஜ் என்கிற பிஷ் வெங்கட். தெலுங்கானா பகுதியை சேர்ந்த கடற்கரையோர கிராமங்களில் மீனவர்கள் பேசும் பாஷையில் இவர்...