Touring Talkies
100% Cinema

Sunday, September 7, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்த நடிகை நிவேதா ரவி!

மாடல் அழகியாக இருந்து சின்னத்திரை நடிகை ஆனவர் நிவேதா ரவி. 'சிங்கப்பெண்ணே' தொடர் மூலம் புகழ்பெற்றார். அவர் இயக்குனர் நிவாஸ் சண்முகத்தை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில்...

சிவகார்த்திகேயனின மதராஸி படத்தின் முன்பதிவு நிலவரம் என்ன?

ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக நடித்துள்ள படம் ‛மதராஸி'. இப்படத்தில் அவருடன் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், விக்ராந்த், சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். செப்டம்பர் 5ம்...

கேரள முதல்வருடன் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் ‘லோகா’, ‘ஓடு குதிரா சாடும் குதிரா’, ‘ஹிருதயபூர்வம்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதலே ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கிய நிலையில்...

ஹிந்தியில் ரீமேக் ஆகிறதா பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம்?

சில மாதங்களுக்கு முன்பு அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடித்த  வெளியான திரைப்படம் ‘டிராகன்’‌. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாக உலகளவில்...

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தடை அதை உடை’ !

‘அங்காடித்தெரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேஷ், ‘திருக்குறள்’ படத்தில் நடித்த குணா பாபுவுடன் இணைந்து ‘தடை அதை உடை’ எனும் படத்தில் நடித்து வருகிறார். பட்டுக்கோட்டை அறிவழகன் முருகேசன் இயக்கும் இந்த...

விஜய் கடுமையான உழைப்பாளி… என் அன்பான தம்பி மிகவும் நல்ல மனிதர் – இயக்குனர் மிஷ்கின்!

சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மிஷ்கின், ‘‘நான் முழுமையாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். அரசியல் குறித்து எந்த கருத்தையும் முழுமையாகச் சொல்ல இயலாது. சினிமாவில் இருக்கும் வரை விஜய்யை தம்பி என...

குடும்பத்துடன் நெமிலி பாலா பீடத்தில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் நேற்று பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்ததுடன்,...

நீச்சல் உடையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை சைத்ரா ஆச்சர்.‌.. வைரல் கிளிக்ஸ்!

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் நடித்த ‘3 பி.எச்.கே.’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டு வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் குனிந்த தலை நிமிராத கதாபாத்திரத்தில் நடித்துத்...