Touring Talkies
100% Cinema

Thursday, September 4, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

வெள்ளித் திரைக்கு வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் பேரன் !

பிரபல நகைச்சுவை நடிகரான வெண்ணிற ஆடைமூர்த்தி தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே என்றும் நினைவில் நிற்கும் நடிகர்களில் ஒருவர். அவர் நடித்த பல படங்கள் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதெல்லாம்...

கவனத்தை ஈர்க்கும் ‘மதராஸி’ படத்தின் ‘தங்கபூவே’ பாடல் !

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். https://m.youtube.com/watch?v=_BSgNM5Gtc8&pp=ygUWdGhhbmdhIHBvb3ZlIG1hZGhhcmFzaQ%3D%3D  ஸ்ரீ...

கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்த நடிகர் ராம்சரண்!

நடிகர் ராம்சரண் தெலுங்கில் தற்போது பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் மைசூர் மற்றும் அதை...

ஒரு நடிகைக்கு உண்மையான அங்கீகாரம் சரியான கதாபாத்திரம் கிடைப்பது தான் – ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன்!

’பிக்பாஸ்’ மலையாள திரைப்படத்தில் மோகன்லாலின் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார் மிர்னா மேனன். பின்னர் கிரேஸி பாலோவ், உகரம் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் மீண்டும் நாயகியாக ’புர்கா’ படத்தில் நடித்தார்....

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் கதை எழுதுவது இல்லை… மனம் திறந்த‌ இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கூலி’ படம் திரைக்கு வந்தபோது பல விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் அவற்றைக் கடந்து அந்த படம் வசூலில் வெற்றியை பெற்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த...

பூஜையுடன் தொடங்கிய ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் படப்பிடிப்பு!

2022 ஆம் ஆண்டு செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துத் திரைக்கு வந்த ’கட்டா குஸ்தி’ படம் வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் இரண்டாம்...

சிம்பு நடிக்கும் படத்தில் வடசென்னை படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் இடம்பெறும் – இயக்குனர் வெற்றிமாறன்!

சிம்பு நடிக்கவுள்ள படத்தைப் பற்றிய சமீபத்திய பேட்டியில் வெற்றிமாறன் கூறுகையில், வடசென்னை’ படம் தொடங்கப்பட்ட போது முதலில் சிம்புதான் நாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. பின்னர் அந்த...

வெற்றி என்பது புகழ் அல்லது பணத்தைப் பற்றியது அல்ல – நடிகை ராகுல் பிரீத் சிங்!

வெற்றி என்பது புகழையோ பணத்தையோ பற்றியது அல்ல என்று ரகுல் பிரீத் சிங் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,''வெற்றி என்பது புகழ் அல்லது பணத்தைப் பற்றியது அல்ல. அது நீங்கள் விரும்புவதைச் செய்து...