Touring Talkies
100% Cinema

Thursday, September 4, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

120 நாடுகளுக்கு மேல் வெளியாகவுள்ள ராஜமெளலியின் SSMB29… வெளியான பல சுவாரஸ்யமான தகவல்கள்!

இயக்குனர் ராஜமௌலி மற்றும் SSMB29 படக்குழுவினர் கென்யாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்புவதற்கு முன் அந்நாட்டு அமைச்சர் முசலியாவைச் சந்தித்துள்ளனர். கென்யா அமைச்சர் இந்த சந்திப்பும் குறித்தும் இப்படத்தினை...

நிவின் பாலியின் அடுத்த படத்தை இயக்க போவது யார்? கசிந்த தகவல்!

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் நிவின் பாலி. அவர், நயன்தாராவுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடன்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில்...

ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடிக்கும் ருக்மிணி வசந்த்… வெளியான அப்டேட்!

கன்னட திரை உலகின் பிரபல நடிகையான ருக்மணி வசந்த் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அவர் நடித்த ‘ஏஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அந்தப் படம் நல்ல...

சிறிய பட்ஜெட்டில் உருவாகி 580 கோடி வசூலை அள்ளிய சாயரா திரைப்படம்!

இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் 'சாவா' ஹிந்திப் படம் 800 கோடி வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. சாயரா திரைப்படம் 581 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்ப் படமான 'கூலி'...

இசையில் ஏ.ஐ தொழில்நுட்பம் வந்தால் பாடல்களில் உயிர் இல்லாமல் போய்விடும் – இசையமைப்பாளர் ரகு!

‘அம்மா அம்மம்மா’, ‘தரிசு நிலம்’, ‘மிஸ்டு கால்’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.வி.எம். ரகு. தற்போது இளம் தலைமுறையினருக்கு இசை பயிற்சி அளித்து வரும் அவர், திரைப்படப் பாடல்களில் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ...

சடையனாக அட்டகத்தி தினேஷ் முருகனாக கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’… வெளியான கதாபாத்திர போஸ்டர்கள்!

2019 ஆம் ஆண்டு ஆதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் உருவான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்திற்குப் பிறகு ஆதியன் ஆதிரை...

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை நஸ்ரியா? வெளியான புது தகவல்!

தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா, நடிகர் பகத் பாசிலைத் திருமணம் செய்த பின் நடிப்பிலிருந்து விலகினார். இடையே சில...

குடும்பஸ்தன் கதாநாயகியின் ஆல்பம் பாடலில் பிரபல கொரியன் பாடகர்!

சியர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் 'கிம்ச்சி தோசா' என்ற மியூசிக் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆல்பம் இந்தோ -கொரியன் கொலாபரேஷனில் உருவாகியுள்ளது.இசையமைத்து நடித்தும் இருக்கிறார் இசையமைப்பாளர் தரன். பொன்னியின் செல்வன் புகழ் ரவிவர்மன்...