Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
சூர்யா பிறந்தநாளையொட்டி பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட தங்க மோதிரம் பரிசு!
சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். நேற்று சூர்யா தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ஒட்டி வடசென்னை தெற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக அயனாவரம்...
சினிமா செய்திகள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்களை நான் கவர்ந்துள்ளது மகிழ்ச்சி – நடிகை நிரோஷா!
தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் நிரோஷா. தற்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் கோமதி என்கிற...
சினிமா செய்திகள்
தங்கலான், அந்தகன், ரகுதாத்தா படங்களை தொடர்ந்து ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது டிமான்ட்டி காலனி 2!
திகில் கதையை மையமாக வைத்து 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால்...
சினி பைட்ஸ்
இயக்குனர் மணிரத்னத்தை புகழ்ந்த ஏ.ஆர் ரகுமான் ஏன் தெரியுமா?
2023-ம் ஆண்டின் சிறந்த இசை ஆல்பம் என்ற பிரிவில் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்பட ஆல்பத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னத்தை புகழ்ந்துள்ளார்.மணிரத்னத்துடன்...
சினிமா செய்திகள்
ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பாடல் ஆல்பத்தை உருவாக்கியுள்ள மதன் கார்க்கி!
கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி திரையுலகில் பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என பல முகங்களை கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார். பல படங்களுக்கு பாடல்களை எழுதி வரும் மதன் கார்க்கி தற்போது...
சினிமா செய்திகள்
எல்லா பட வாய்ப்புகளுமே கடவுள் எனக்கு கொடுத்த வரம்… கோட் பட நடிகை மீனாட்சி ஓபன் டாக்!
தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி தற்போது விஜய்யுடன் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் பிரபல நடிகையாக உள்ளார்.
இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரி அளித்துள்ள...
சினிமா செய்திகள்
கமலின் தக் லைஃப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அயர்லாந்தில் நடக்கிறதா? #ThugLife
'நாயகன்' படத்துக்கு பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணையும் படம், 'தக் லைஃப்'. இதில் சிலம்பரசன், த்ரிஷா, இந்தி நடிகர் அலி ஃபஸல், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி உட்பட பலர் நடிக்கின்றனர்....
சினி பைட்ஸ்
முன்பதிவில் கலக்கும் தனுஷின் ராயன்!
தனுஷ் எழுதி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இப்படம் வருகிற ஜூலை 26ம் தேதி வெளியாகிறது. ராயன் படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் அமோகமாக உள்ளது. இதுவரை வெளியான...