Touring Talkies
100% Cinema

Wednesday, July 9, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

கட்டா குஸ்தி 2, ராட்சசன் 2 திரைப்படங்கள் நிச்சயம் அடுத்தடுத்து வரும் – நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட்!

2018ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘ராட்சசன்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் அமலாபால், முனீஷ்காந்த், அம்மு அபிராமி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர்...

வீட்டில் இந்த வேலைகள் தான் கடினம் – நடிகை பிரியங்கா சோப்ரா OPEN TALK!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார் பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா.  பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் அவர், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "துணிகளை துவைப்பது...

என்னை நிராகரித்தால் நான் கோபமும் விரக்தியும் அடைய மாட்டேன் – இயக்குனர் சேகர் கம்முலா!

தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படத்தின் மூலம் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்ற இயக்குநர் சேகர் கம்முலா, சினிமா துறையில் தாம் சந்தித்த கடினமான தருணங்களை குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “என்னுடைய படங்களை யாராவது...

மனிதனின் மரபணுவிலும் மாற்றம் நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதை சொல்லவரும் ‘கைமேரா’ !

பூமியில் காய்கறி மற்றும் பழ வகைகள் மட்டுமின்றி, விலங்கினங்களிலும் மரபணு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோலவே மனிதனின் மரபணுவிலும் மாற்றம் நிகழ்ந்தால் என்ன ஆகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ‘கைமேரா’....

எனக்கு அழுத்தமான கதாப்பாத்திரம் எதுவும் பருத்திவீரன் படத்திற்க்கு பிறகு கிடைக்கவில்லை – நடிகர் சரவணன்!

ஜூலை 18-ம் தேதி ‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்திருக்கிறார். அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர்...

தனது ரசிகருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய மோகன்லால்!

மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் இளம் வயதிலிருந்து முதியவர்களுக்கு வரை பரவலான ரசிகர்களைப் பெற்றவர். குறிப்பாக அவரது ‘புலி முருகன்’ படம் திரையரங்குகளில் வெளியான போது, இரண்டு‌ முதல் மூன்று வயதுடைய குழந்தைகள்...

ஐதராபாத்தில் மிகப்பெரிய ஸ்டுடியோவை கட்ட திட்டமிடும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்!

இந்திய திரைப்படத் துறையில் கடந்த காலங்களில் மும்பை, கோல்கட்டா, சென்னை போன்ற நகரங்கள் முக்கியமான திரைப்படத் தயாரிப்பு மையங்களாக இருந்தன. பின்னர், மொழிகளின்படி தனித்தனி மாநிலங்களில் திரைப்படத் துறைக்கு தனி வளர்ச்சி ஏற்பட்டது. தென்னிந்தியாவில்...

பூஜையுடன் தொடங்கிய ‘இவன் தந்திரன் 2’ படத்தின் படப்பிடிப்பு!

2017ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த 'இவன் தந்திரன்' திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் 2024ஆம் ஆண்டில்...