Thursday, February 6, 2025

சினிமா செய்திகள்

ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் அப்டேட்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஜி.வி.பிரகாஷ்…

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் திரைக்கு வந்ததை அடுத்து புதுமுகங்களை வைத்து அவர் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்திருக்கும்...

கடலிலும் கப்பலிலும் நடந்த படப்பிடிப்பு… ஜி.வி பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தனது 25வது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்து வருகிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடிக்கின்றார். ஜி.வி. பிரகாஷின் பேர்லல்...

‘யூ’ சான்றிதழ் பெற்ற இயக்குனர் வெங்கட்பிரபு வழங்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு ‘ திரைப்படம்!

மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் முதல் முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், கே.பி.ஒய் பாலா உள்ளிட்ட...

தள்ளிப்போன மஞ்சு வாரியரின் Footage திரைப்படத்தின் ரிலீஸ்… வயநாட்டில் ஏற்பட்ட பேரிடரால் மேலும் சில மலையாள படங்களின் ரிலீஸ் தேதி மாற வாய்ப்பு!

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் த்ரில்லர் ஆக உருவாகி இருக்கும் படம் புட்டேஜ். அஞ்சாம் பாதிரா, கும்பலாங்கி நைட், மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஷைஜூ ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். மஞ்சு...

எப்போதும் அவர் மீது அன்பும், மரியாதையும் மட்டுமே இருக்கும்… தங்கலான் படப்பிடிப்பில் விக்ரமுடன் நடித்தது குறித்து மாளவிகா மோகனன் டாக்! #Thangalaan

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகா அறிமுகமானார்.தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித்...

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைகிறாரா நடிகை ரம்யா கிருஷ்ணன்!

மாவீரன், அயலான் என இரண்டு படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்ததை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் எஸ்கே. ராஜ்குமார் பெரியசாமி இயக்க; கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். சாய் பல்லவி...

மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் அருண் விஜய்யின் மிஷன் பட வில்லன்!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் மிஷன் : சாப்டர் 1. ஒரு உளவாளியின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்...

தக் லைஃப் படத்தின் டப்பிங் ஓவரா? அடுத்தகட்ட ஷூட்டிங் எங்க நடக்குதுனு தெரியுமா? கசிந்த சுவாரஸ்யமான தகவல்கள்!

மணிரத்னத்தின் 'நாயகன்' படம் வெளியாகி 37 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம், கமல் இணையும் படம் 'தக் லைஃப்'. இந்தப் படத்தில் கமலுடன், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி,...