Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
வழக்கறிஞராக நடிக்கும் விஜய் ஆண்டனி… வெளியான LAWYER பட அப்டேட்!
விஜய் ஆண்டனி தன் திரைப்பயணத்தை இசையமைப்பாளராகத் தொடங்கியவர். பின்னர் அவருக்கு நடிப்பிலும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் விளைவாக "சலீம்", "இந்தியா பாகிஸ்தான்", "பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்....
சினிமா செய்திகள்
‘பகவந்த் கேசரி’ படத்திற்கும் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கும் என்ன சம்மந்தம்? வெளியான புது தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச். வினோத் இயக்கும் 'ஜன நாயகன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது....
சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது!
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம்...
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க எனக்கு ஆசை இருக்கு – நடிகர் சூரி!
சூரி நடித்த 'மாமன்' திரைப்படம் கடந்த 16ம் தேதி வெளியானது. இந்தப்படத்தை ‘விலங்கு’ வெப் தொடரின் இயக்குநராக பிரபலமான பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா,...
சினிமா செய்திகள்
தங்களது திருமண தேதியை அறிவித்த விஷால் மற்றும் சாய் தன்ஷிகா!
‘பேராண்மை’ திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர் தான் சாய் தன்ஷிகா. தஞ்சையில் பிறந்த இவர், சாய்பாபா மீது கொண்ட பக்தியின் காரணமாக தனது பெயரை...
சினிமா செய்திகள்
‘கில்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாரா துருவ் விக்ரம்? வெளியான அப்டேட்!
பாலிவுட் இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'கில்'. இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். இதில் லக்ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர்...
சினிமா செய்திகள்
தனி ஒருவன் 2 அப்டேட் கொடுத்த இயக்குனர் மோகன்ராஜா! #ThaniOruvan2
இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தனி ஒருவன்'. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன்...
சினிமா செய்திகள்
இறுதிக்கட்ட படப்பிடிப்பை நோக்கி நகர்ந்த சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம்!
பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தனது 23வது திரைப்படமான 'மதராஸி'யில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் டான்சிங்...

