Thursday, February 6, 2025

சினிமா செய்திகள்

இதுதான் என் வாழ்வில் நான் சந்தித்த மிகப்பெரிய சோகம் பிரபல சின்னத்திரை நடிகை ராணி OPEN TALK !

பிரபல சின்னத்திரை நடிகையான ராணி, ஒரு காலக்கட்டத்தில் வில்லி கதாபாத்திரங்களில் கொடிக்கட்டி பறந்தார். இப்போது போலீஸ் கேரக்டர் என்றாலே ராணி தான் என்கிற அளவுக்கு பல தொடர்களில் போலீஸாக நடித்துள்ளார். அவர் அண்மையில்...

ரீ ரிலீஸ்-ல் தூள் கிளப்பிய மோகன்லாலின் தேவதூதன் திரைப்படம்…

பல வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்யும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதே சமயம் மோகன்லால் நடித்து கடந்த 2000-ல் வெளியாகி, ஆனால் வெளியானபோது...

ராஜா ராணி பட நாயகியின் சூட்சம தர்ஷினி படப்பிடிப்பு நிறைவு!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் படத்தில் அறிமுகமான நடிகை நஸ்ரியா, முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர். அதைத் தொடர்ந்து தமிழில் ராஜா ராணி, நையாண்டி, மலையாளத்தில் பெங்களூரு டேய்ஸ், ஓம் சாந்தி ஓசானா...

இயக்குநர் பா.ரஞ்சித் கலை வழியே ஒரு ராணுவத்தை வழி நடத்துகின்றார்… தங்கலான் பட நடிகை பார்வதி நெகிழ்ச்சி! #Thangalaaan

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம்...

ஏன் இப்படி வன்முறை காட்சிகள்… மகாராஜா படம் குறித்து நடிகர் அனுராக் காஷ்யப் கொடுத்த விளக்கம்!

வன்முறைக் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமாகவும், தீவிரத் தன்மையுடனும் இருந்தால், அதைப் பார்க்கும்போது அது உங்களை அப்படிப்பட்ட செயல்களிலிருந்து தடுத்துவிடும் என்று நான் நம்புகிறேன்" என இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறீர்களா? சியான் விக்ரம் சொன்ன பதில்…

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் விக்ரம் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், “ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நீங்கள் நடிப்பதாக கூறப்படுகிறதே?” என கேள்வி...

இந்த கொட்டுக்காளி எவ்வளவு அன்பானவளாக இருக்கிறாளோ அதே போல் வலிமையும், நெகிழ்ச்சியும் உடையவள் – நடிகை அன்னா பென்!

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். https://youtu.be/f_qQ4QYYFMw?si=BLV7n9AhMW5h0dOo சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி...

தி கோட் படத்தின் ஸ்பார்க் பாடல் வரிகளை பத்து நிமிடத்தில் எழுதிய கங்கை அமரன்! #THEGOAT

கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது. அந்த ஸ்பார்க் பாடலில் நடிகை மீனாட்சி சவுத்ரியுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார்...