Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

‘ஜாலியோ ஜிம்கானா’ செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து திடீரென வெளியேறிய இயக்குனரால் பரபரப்பு… என்னதான் ஆச்சு?

பிரபுதேவா கடைசியாக நடித்து வெளியான 'பேட்ட ராப்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வர்த்தக ரீதியாகவும் பெரிய அளவிலான வசூலினை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில்...

ஊர் கூடி உறவை வாழ்த்துவதைப் போல, ‘பிரிவு’ முடிவையும் மதித்து அமைதிக்கு இடம் அளிக்க வேண்டும் – இயக்குனர் பார்த்திபன் ட்வீட்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு, 29 ஆண்டுகள் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு பிரியப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களின் பிரிவு திரையுலகத்திலும் ரசிகர்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,...

பொங்கலுக்கு உறுதியாகிறதா குட் பேட் அக்லி ரிலீஸ்? தள்ளி போகிறதா விடாமுயற்சி? #VidaaMuyarchi

அஜித் தற்போது இரண்டு முக்கிய படங்களில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் 'விடாமுயற்சி', ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'குட் பேட் அக்லி' ஆகியவை. இதில் 'விடாமுயற்சி' படமே முதலில் தொடங்கப்பட்டது....

அஜித் சாருக்கு நான் போட்டியா? அவர் உச்சம்… நச் பதில் அளித்த நடிகர் அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளை முன்னிட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்துள்ள நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்தார். வணங்கான்...

பிரபாஸ் ஆறடி உயர தங்கம் – அல்லு அர்ஜுன்!

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுனிடம், பிரபாஸ் குறித்து கேள்வி கேட்டபோது, அவர் பிரபாஸை ஆறடி உயர தங்கம் என்று வர்ணித்தார். இதுகுறித்து அவர், நான் எப்போதும் அவரை ஆறடி உயர...

ஜெயம் ரவியின் JR34 படத்தில் இணைந்த இயக்குனரும் எழுத்தாளருமான ரத்னகுமார்!

கணேஷ் கே பாபுவின் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகும் புதிய படத்தில் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக ரத்னகுமார் இணைந்துள்ளார். இவர், மேயாத மான், ஆடை, குலு குலு போன்ற...

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை… காரணம்‌ என்ன?

மகாகவி எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை மியூசிக் அகாடமி டி.எம். கிருஷ்ணாவுக்கு அறிவித்தது. விருதுடன்...

இரும்புக்கை மாயவி படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்… ஆர்‌ஜே. பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்!

கங்குவா படத்துக்கு பிறகு, கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவான தனது 44வது படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். மாறுபட்ட காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த படத்தை அடுத்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும்...