Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
தண்டேல் பட இயக்குனருடன் கைகோர்க்கிறாரா சூர்யா? வெளியான அப்டேட்!
தெலுங்கில் ‘கார்த்திகேயா, பிரேமம், சவ்யசாச்சி, பிளடி மேரி, கார்த்திகேயா 2’ போன்ற படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி, தற்போது ‘தண்டேல்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நாக சைதன்யா, சாய் பல்லவி...
சினிமா செய்திகள்
பழைய தலைப்புகளில் புதிய படங்கள்… தனுஷ் சிவகார்த்திகேயன் செய்துவரும் சம்பவங்கள்!
தமிழ் திரைப்படங்களில் பழைய படங்களின் தலைப்புகளை மீண்டும் பயன்படுத்துவது தற்போது ஒரு வாடிக்கையாகி விட்டது. “ஏன் புதிய தலைப்புகள் கிடைக்கவில்லையா?” என்று கேட்டால், “இந்த தலைப்பே எங்கள் படத்திற்கு சரியாக பொருந்துகிறது” என்பதே...
சினிமா செய்திகள்
அஜித்தின் ‘குட் பேட் அக்லி ‘ படத்தில் இணைந்தாரா பிரபல மலையாள நடிகர்? #GoodBadUgly
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், அஜித்துடன்...
சினிமா செய்திகள்
வயதான நடிகர்கள் ஓய்வெடுக்க மலையாள நடிகர் சங்கம் உருவாக்கிய ஓய்வு கிராமம்!
மலையாள திரைப்படத்துறையில் செயல்படும் நடிகர் சங்கம் பொதுவாக அம்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவராக நீண்ட காலமாக மறைந்த நகைச்சுவை நடிகர் இன்னோசென்ட் இருந்தார். அவர் கடந்த பிறகு, கடந்த...
சினிமா செய்திகள்
தீயாக எழுச்சியோடு காட்சியளிக்கும் சிவகார்த்திகேயன்… வெளியானது பராசக்தி பட டைட்டில் டீஸர்! #Parasakthi
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க, இசையமைப்பை ஜிவி...
சினி பைட்ஸ்
சாய் அபயங்கரின் மூன்றாவது ஆல்பம் பாடலின் ப்ரோமோ வெளியீடு!
சாய் அபயங்கர் பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி அவர்களின் மகன் ஆவார். இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.இதனால் சூர்யா 45 படத்திற்கு...
சினிமா செய்திகள்
என் குரல் எங்கிருந்து வந்தது என நானே ஆச்சரியப்பட்டேன்… லவ் டுடே ஹிந்தி ரீமேக் குறித்து நடிகை ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் டாக்!
2022-ஆம் ஆண்டு, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "Love Today". இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதையடுத்து, தற்போது ஹிந்தியில் இதன் "Loveyapa" என்ற ரீமேக் தயாராகியுள்ளது.
இந்தப் படத்தை அத்வைத் சந்தன்...
சினிமா செய்திகள்
நடிகை அபர்ணதியின் வெஞ்சென்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
சின்னத்திரையில் ஆர்யா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத் தொடர்ந்து, "தேன்", "ஜெயில்" போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
அண்மையில் வெளிவந்த...