Touring Talkies
100% Cinema

Wednesday, September 17, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ஹாரர் படமான ‘தாமா’ படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்த நடிகை ராஷ்மிகா!

பிறந்த ஆண்டில் பாலிவுட் திரையுலகில் ஹாரர் படங்கள் பெருமளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தியிருந்தன. குறிப்பாக 'ஷைத்தான்', 'முஞ்யா', 'ஸ்ட்ரீ 2' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், இதுவரை...

‘அர்ஜுன் S/O வைஜெயந்தி’ திரைப்படம் தாய்மார்கள் செய்த தியாகங்களை சொல்லும் – நடிகர் கல்யாண் ராம்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நந்தமுரி கல்யாண் ராம். இவர் பிரபல நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகனாக உள்ளார். நந்தமுரி கல்யாண் ராம் நடித்த அதானொக்கடே, ஹரே ராம், 118 போன்ற...

எங்கள் மார்க் சங்கர் வீடு திரும்பிவிட்டார்… பவன் கல்யாணியின் மகன் குறித்து நடிகர் சிரஞ்சீவி ட்வீட்!

நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண், தனது இளைய மகன் மார்க் சங்கருடன் தொடர்புடைய ஒரு சம்பவத்தால் கவலையில் உள்ளார். பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர், வயது 10....

குட் பேட் அக்லி பட ரிலீஸை ரசிகர்களோடு கேக் வெட்டிக் கொண்டாடிய மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக...

வசிக்காத என் வீட்டுக்கு ஒரு லட்சம் மின்கட்டணம் – நடிகை கங்கனா ரணாவத் அதிர்ச்சி!

நடிகையும், அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாக உள்ளார். இந்நிலையில் அதே தொகுதியில் நடைபெற்ற ஒரு பாஜக நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, மணாலியில்...

‘கிரிஷ் 4’ ல் நடிக்கிறாரா பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா?

பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘கிரிஷ்’ திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹீரோ வகைப் படமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த...

‘குட் பேட் அக்லி’ முதல்நாள் வசூல் எவ்வளவு? உலாவும் தகவல்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். https://youtu.be/c9zWcnNR2q0?si=6Vu8rASoHrvpV3nP இப்படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில்,...

90s காதல் கதைதான் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படமா ? கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த அப்டேட்!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ரெட்ரோ'. இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை...