Touring Talkies
100% Cinema

Wednesday, September 17, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ஜன நாயகன் பட தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9ம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது....

பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே ரிலீஸ் எப்போது? கசிந்த புது அப்டேட்! #LIK

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான்...

அஜித் சாருடன் மீண்டும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி – நடிகை சிம்ரன்!

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்திற்கு பிறகு இந்தப் படத்திலும் த்ரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரியா வாரியர்...

தனது கேரியரில் வசூல் சாதனை படைத்த அஜித்… குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இது முழுமையாக அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் என கூறப்படுவதால், மற்ற...

‘வா வாத்தியார்’ எப்போது ரிலீஸ் ஆகும்? உலாவும் புது தகவல்!

‘வா வாத்தியார்’ என்கிற படத்திற்குப் பெயர் வைக்கப்பட்ட நாளிலிருந்து அதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில், இப்படத்தின் வெளியீடு இன்னும் காலதாமதமாகவே இருக்கப் போகிறது என கோலிவுட்டில் பேசப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு அக்டோபரில்...

மீண்டும் அமைகிறதா ஆதிக் – அஜித் கூட்டணி..‌. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்!

குட் பேட் அக்லி படத்திற்குப் பிறகு, நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை, ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் ஒரு ரசிகரின் பார்வையில்...

ஆட்டம் போட வைக்கும் ‘கேங்கர்ஸ்’ படத்தின் குப்பன் பாடல் வெளியீடு!

சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகுந்த வெற்றிப் பெற்ற கூட்டணியாக கோலிவுட் திரைப்படத் துறையில் கருதப்பட்டது. ஆனால், இருவருக்கிடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் பல ஆண்டுகளாக அவர்கள் ஒரே படத்தில்...

‘ரெட்ரோ’வின் மூன்றாவது பாடல் ‘தி ஒன்’ நாளை வெளியாகிறது!

நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளராக...