Saturday, February 8, 2025

சினிமா செய்திகள்

ஜூனியர் என்டிஆர்-ன் தேவரா படத்தில் நடித்துள்ள சயிஃப் அலிகான் கதாபாத்திர கிலிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய...

முதல்நாள் வசூலில் பட்டைய கிளப்பிய சியான் விக்ரமின் தங்கலான் !!! #Thangalaan

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த...

வணங்கான் படத்தில் பிண்ணனி இசையமைக்க கமிட்டான சாம்.சி.எஸ்…. அப்போ ஜி.வி.பிரகாஷ் ? #Vanangaan

பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் 'வணங்கான்' படத்தை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் ரோசினி...

சுதந்திர தினத்தன்று வெளியான10-க்கும் மேற்பட்ட படங்கள்…முதல் நாள் வசூலில் சாதனை படைத்த ஸ்த்ரீ-2 !

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்கள் வந்தன.ஹிந்தியில், அக்ஷய்குமார் நடித்த 'கேல் கேல் மெய்ன்', ஜான்ஆபிரகாம் நடித்த 'வேதா', ராஜ்குமார் ராவ் நடித்த 'ஸ்த்ரீ 2'...

தேசிய விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன் -1 , திருச்சிற்றம்பலம்… மாஸ் காட்டிய தென்னிந்திய திரைப்படங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில்...

விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள நடிகர் நிகில் மேனின் கதாபாத்திர தோற்றம் வெளியீடு…#VidaaMuyarchi

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் உள்பட...

‘தங்கலான்’ திரைபடத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்…

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் சமீபத்தில் வெளியானது. அதற்கு முன்னதாக வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக...

என் தூக்கத்தைத் தூரத்திவிட்டது உள்ளொழுக்கு திரைப்படம்… படத்தை பாராட்டி கவிதை எழுதிய கவிஞர் வைரமுத்து!

மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் பெற்றோர்களின் வற்புறுத்தலால் விருப்பமில்லாத கட்டாய திருமணத்துக்கு ஆளாக்கப்படுகிறார் அஞ்சு பார்வதி திருவோத்து. மணமுடித்த சில நாட்களில் கணவன் தாமஸ் குட்டியின் உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை அஞ்சுவும்...