Touring Talkies
100% Cinema

Wednesday, September 17, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

நடிகர் ஸ்ரீயை தொடர்பு கொண்டு உதவிசெய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் – தயாரிப்பாளர் எஸ்.ஆர்‌‌.பிரபு ட்வீட்!

தமிழில் கைதி, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், இறுகப்பற்று போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஸ்ரீ குறித்த செய்தி கேட்டு உதவி செய்ய முன் வந்திருக்கிறார். நடிகர் ஸ்ரீ குறித்த செய்தி வெளியான...

தமிழுக்கு நினைவு சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏ.ஆர்.ரகுமான் !

தமிழ் மொழிக்கான நினைவுச்சின்னம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் தன்னுடைய குழுவுடன் பணியாற்றி வருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் என்பது உலகின் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றாக...

தனது மகனின் சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலிருந்து குடும்பத்துடன் வீடு திரும்பிய பவன் கல்யாண்!

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னேவா. அவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர். 2013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது...

அஜித் சாருக்காக நான் வெயிட்டிங்… வெங்கட் பிரபு சொன்ன அப்டேட்!

'விடாமுயற்சி' படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛குட் பேட் அக்லி'. இந்த படம் திரைக்கு வந்து மூன்று நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது....

பூங்காவை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பூங்கா’ திரைப்படம்… என்ன சொல்ல வருகிறது?

அழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.பி. தனசேகர் மற்றும் ராமு லட்சுமி இணைந்து தயாரிக்கின்ற திரைப்படம் தான் "பூங்கா". இப்படத்தை தயாரிப்பாளர் தனசேகரே இயக்குகிறார். கதாநாயகனாக கவுசிக் நடிக்கின்றார். கதாநாயகியாக ஆரா...

வெள்ளித்திரையை பற்றி யோசிக்க நேரமில்லை – நடிகை ஜனனி பிரபு ரொம்ப பிஸி!

டான்ஸர், கோச்சர், டிரெய்னர், ஆக்டர், ஆங்கர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வரும் இவர் வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வருவேன் என்கிறார் நடிகை ஜனனி பிரபு.சிங்கப்பூரில் நடக்கவுள்ள சர்வதேச நீச்சல்...

குபேரா படத்தில் தெலுங்கு மொழியில் பாடல் பாடியுள்ள தனுஷ்! #KUBERA

தனுஷின் 51வது படமாக, சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சார்ப், பாக்யராஜ், சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவிஸ்ரீ...

ரெட்ரோ இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பங்கேற்கிறாரா ? வெளிவந்த புது தகவல்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’. இதில் அவருடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையை...