Touring Talkies
100% Cinema

Wednesday, September 17, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவனின் LIK படத்தின் படப்பிடிப்பு நிறைவு… வெளியான WRAP வீடியோ!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி'. இதில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். https://twitter.com/7screenstudio/status/1911768276129972544?t=V6Eu4EJYpBddYGOJeCRUQQ&s=19 இந்த திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின்...

கதாநாயகியாக கரீனா கபூர் நடிக்கும் ‘தாய்ரா’ படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிரித்விராஜ்… வெளியான புது அப்டேட்!

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் விநியோகஸ்தர் என பல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் பிரித்விராஜ். கடந்த பத்து ஆண்டுகளில் மலையாள திரையுலகை தாண்டி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி (பாலிவுட்) திரைப்படங்களில்...

ஒரே நாளில் வெளியான ஷைன் டாம் சாக்கோ நடித்த மூன்று திரைப்படங்கள்!

மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராக பெயர் பெற்றவர் ஷைன் டாம் சாக்கோ. நடிப்பிற்காக மட்டுமின்றி, அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தும் பேட்டிகளினாலும் பிரபலமானவர். தமிழில் ‘பீஸ்ட்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற படங்களில்...

இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்!

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஸ்டான்லி. இயக்குனர்கள் மகேந்திரன் மற்றும் சசியுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர், பின்னர் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படம் மூலம் இயக்குநராக...

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கலை மற்றும் கலாச்சார விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியாகும் தேதி செப்டம்பர் மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://twitter.com/Siva_Kartikeyan/status/1912018858656792881?t=yEItr0J0pRokroDZW0UaGA&s=19 இதற்குப் பிறகு, சுதா...

ஒரே நாளில் வெளியாகும் சூரியின் மாமன் மற்றும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படங்கள்!

நடிகர்கள் சந்தானம் மற்றும் சூரி கடந்த பல வருடங்களாக நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் இருந்து விலகி, கதாநாயகனாக நடித்துவரும் முயற்சியில் இருக்கின்றனர். குறிப்பாக சூரி, ‘விடுதலை’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து நல்ல உள்ளடக்கங்களைக்...

ரெட்ரோ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அப்டேட் கொடுத்த படக்குழு… ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படமாகும் ‘ரெட்ரோ’. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின்...

தமிழில்‌ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், 2018ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடாக்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தனது திரையுலகப் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு, 'ரூஹி', 'குட்...