Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
மரகத நாணயம் 2 படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு… எப்போது படப்பிடிப்பு?
தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மரகத நாணயம்'. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை...
சினி பைட்ஸ்
ரெட்ரோ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கில் எப்போதுமே ஒரு நல்ல மார்க்கெட் உண்டு. இந்தப் படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமை சுமார் 9 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா...
சினிமா செய்திகள்
ஜிவி பிரகாஷ் சொல்ல மாட்டார் செயலில்தான் காட்டுவார்… இயக்குனர் சுதா கொங்கரா புகழாரம்!
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், G.V. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் G.V. பிரகாஷ், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர்...
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் சார் எங்க அம்மா மாதிரியே தான் – ஜிவி பிரகாஷ் டாக்!
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும்...
சினிமா செய்திகள்
LIK படக்குழுவினருடன் டிராகன் பட வெற்றியை கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!
பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். இதில், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டிராகன்...
சினிமா செய்திகள்
வேள்பாரி படத்திற்காக காத்திருக்கிறாரா இயக்குனர் ஷங்கர்?
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என இந்தியத் திரையுலகத்தில் பெயரெடுத்தவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடந்த வருடம் தமிழில் வெளிவந்த 'இந்தியன் 2', இந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' ஆகிய...
சினிமா செய்திகள்
விண்ணைத்தாண்டி வருவாயா’ எனது இதயத்திற்கே மிகுந்த நெருக்கமான படம் – நடிகை த்ரிஷா!
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இந்த படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் விடிவி கணேஷ், கே.எஸ். ரவிக்குமார், ஜனனி...
சினிமா செய்திகள்
தனுஷ் D55 குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!
கவுதம் கார்த்திக் நடித்த 'ரங்கூன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' படத்தை இயக்கினார். இந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில், அவர் அடுத்ததாக ஹிந்தி...