Touring Talkies
100% Cinema

Saturday, July 12, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

விண்வெளிக்கு செல்லும் உலகப்புகழ் பெற்ற பாடகி!

பிரபலப் பாடகியாக கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.ஹாலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப் புகழ்பெற்ற பாடகியான கேட்டி...

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் கார்த்தியா? தீயாய் பரவும் புது தகவல்!

இயக்குனர் சுந்தர்.சி தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக வெற்றிகரமான படங்களை வழங்கி, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அண்மையில், அவர் இயக்கிய நீண்ட காலமாக காத்திருந்த 'மதகஜராஜா' திரைப்படம் திரைக்கு வந்து...

பிரேமலு 2 தாமதமாக காரணம் மமிதா பைஜூ தானா? வெளியான புது தகவல்!

மலையாள திரையுலகில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான "பிரேமலு" திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில், பெரிய நடிகர்களின்றி நஸ்லின், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படம்...

எம்புரான் பட டப்பிங்-ல் பிசியாக இருக்கும் மஞ்சு வாரியர்… வைரலாகும் செல்ஃபி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான "லூசிபர்" திரைப்படத்தில் நடித்தார். இப்படம், பிருத்விராஜின் இயக்குநராக உருவான முதல் திரைப்படமாகும். தற்போது, இந்த...

புதிய பிஸ்னஸ்-ஐ தொடங்கிய நடிகர் மிர்ச்சி செந்தில்!

நடிகர் மிர்ச்சி செந்தில் தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "கேரளத்தில் புதிய கஃபே தொழிலை நானும் என்னுடைய மனைவி ஸ்ரீஜா இருவரும் சேர்ந்து நடத்தி வருகிறோம். தொழிலுக்காக அடிக்கடி கேரளத்துக்கு சென்று...

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் உருவாகிய "துருவ நட்சத்திரம்" திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்தனர். ஆனால் சில...

கிங்ஸ்டன் திரைப்படம் கண்டிபாக விசுவல் ட்ரீட் ஆக இருக்கும் – நடிகை திவ்ய பாரதி!

கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 25வது திரைப்படம் "கிங்ஸ்டன்". இதில் நாயகியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். https://youtu.be/LwbQ5erKCp0?si=f0Wu0QzZ0Oykbm7n மேலும், அழகம் பெருமாள், மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனி,...

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளும் நடிகர் சிவராஜ் குமார்!

கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார். தமிழில் ரஜினிகாந்தின் "ஜெயிலர்", தனுஷின் "கேப்டன் மில்லர்" போன்ற படங்களில் நடித்தவர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சில...