Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
ரெட்ரோ படத்தின் BTS காமிக்ஸ் 4வது எபிசோட் வெளியீடு!
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ', இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு...
சினிமா செய்திகள்
சுந்தர் சி- வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
சுந்தர்.சி இயக்கத்தில், நடிகர் வடிவேலு நடித்த காமெடி திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதுவரை, சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. 'வின்னர்' படத்தில் கைப்புள்ள, 'தலைநகரம்'...
சினிமா செய்திகள்
16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ் திரைப்படங்கள்!
16-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வெகுவிமர்சையாக தொடங்கியுள்ளது. "வேற்றுமையில் உலகளாவிய அமைதி" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது.மார்ச் 1-ந் தேதி தொடங்கிய இந்த விழா, மார்ச்...
சினிமா செய்திகள்
சர்தார் 2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி-க்கு ஏற்பட்ட காயம்… படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு!
2022-ம் ஆண்டு, நடிகர் கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படம் வெளியானது. இப்படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்தார். இதில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலரும் முக்கிய...
சினி பைட்ஸ்
குட் பேட் அக்லி டீஸரில் அஜித் அணிந்துள்ள சட்டை இத்தனை லட்சமா?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம்...
சினிமா செய்திகள்
STR51 திரைப்படத்திற்கு இசையமைக்கிறாரா டிராகன் இசையமைப்பாளர்?
நடிகர், பாடகர் என்று பல்வேறு பரிணாமங்களை கடந்த சிலம்பரசன், தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினால் வெளியிடப்பட்டது. இப்படத்தில் அவர்...
சினிமா செய்திகள்
அஜித்தை இயக்குகிறாரா தனுஷ்? அட இது எப்போ?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,...
சினிமா செய்திகள்
அனிருத்தின் அனல் தெறிக்கும் இசையில் வெளியான நானியின் தி பாரடைஸ் கிளிம்ப்ஸ்!
நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, டாம் சாக்கோ உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த, அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தசரா.
https://youtu.be/i9eGPm_nfhY?si=DKi7vxEtk2bwgAf5
தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான...