Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
ரிலீஸ்க்கு தயாராகும் பிரபு – வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள ‘ராஜபுத்திரன்’ !
நடிகர்கள் பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்திருக்கும் படம் 'ராஜபுத்திரன்'. இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார். கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு நவ்பால்...
சினிமா செய்திகள்
ரவி மோகனின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இயக்குனர் தானா?
நடிகர் ரவி மோகன் கடந்த சில வருடங்களில் நடித்த திரைப்படங்கள் அதிர்ச்சி தரும் தோல்விகளை சந்தித்துள்ளன. தற்போது, இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதன்...
சினி பைட்ஸ்
புதிய விலையுயர்ந்த வீட்டை வாங்கிய சின்னத்திரை மணிமேகலை!
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை தமிழகத்தில் பலருக்கும் பேவரைட்டான நபராக இருந்து வருகிறார். இவரது வளர்ச்சி காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் சொந்த கிராமத்தில் நிலம் வாங்கி பண்ணை...
சினிமா செய்திகள்
பராசக்தி தற்போதைய காலத்திற்கும் பொருந்தும் கதையாக உருவாகி வருகிறது – தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!
திரு.ஆகாஷ் பாஸ்கரன், 'டான் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, 'இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49' ஆகிய மிகப்பெரிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதில் அதர்வாவை கதாநாயகனாக வைத்து 'இதயம் முரளி'...
சினிமா செய்திகள்
இனி அழுத்தமான கதாபாத்திரங்களாக இருக்கும் கதைகளை தேர்வு செய்து நடிப்பேன் – நடிகை ஜோதிகா!
நடிகை ஜோதிகா, தமிழில் 'உடன்பிறப்பே' என்ற திரைப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்து கடைசியாக தமிழ்த் திரையுலகில் தோன்றினார். அதன் பிறகு, பாலிவுட் திரையுலகில் 'சைத்தான், ஸ்ரீகாந்த்' போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது, 'டப்பா...
சினிமா செய்திகள்
திருமணமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர் சி குஷ்பு தம்பதியர்… முடியை காணிக்கையாக வழங்கிய சுந்தர் சி!
90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, அதே காலகட்டத்தில் இயக்குனராக தனது பயணத்தைத் தொடங்கிய சுந்தர் சி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
நேற்றுடன் அவர்கள் திருமணமாகி 25 ஆண்டுகள்...
சினிமா செய்திகள்
இது எந்தவொரு படத்தின் ரீமேக் அல்ல… சிக்கந்தர் படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் OPEN TALK!
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த 'சிக்கந்தர்' திரைப்படம், இந்த மாதம் 28ம் தேதி ஹிந்தியில் வெளியாகவுள்ளது.
https://youtu.be/l2AMaPCsJIQ?si=sAnWLkV0IqnK_MSz
இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள், இது விஜய்...
சினிமா செய்திகள்
என்னை இத்தனை நாட்கள் குழந்தை போல பார்த்துகொண்டார்…சரத்குமார் குறித்து நெகிழ்ந்த ராதிகா!
பிரபல நடிகை ராதிகா சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் இருக்கும் அவரது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் ராதிகா, தற்போது...